‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை ஸ்ரீவித்யாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை ஸ்ரீவித்யாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

Published

on

சீரியல்களுக்கு என மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’  இந்த  சீரியலானது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ளது.

Advertisement

இந்த சீரியலானது  கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து அங்கு  நடக்கும் அன்பு, சண்டை ஒற்றுமை என பல கருத்துகளில் மையமாக கொண்டுள்ளது.

நான்கு  அண்ணன் தம்பியின் வாழ்க்கையை எதார்த்தமாக கூறும் வகையில்  இந்த சீரியல் அமைந்துள்ளது.

Advertisement

இந்த சீரியல் ஆனது விஜய் டிவியில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.இதில் நடிக்கும்  ஒவ்வொரு பிரபலங்களும்  சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர்.

இதில் மீனாவின் அம்மாவாக நடிப்பவர் நடிகை  ஸ்ரீவித்யா. இவர்  சன் டிவி , ராஜ் டிவி போன்ற டிவி  சீரியல்களில்  நடித்து உள்ளார்.

Advertisement

இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் ,’பாண்டியன் ஸ்டோர்ஸ்’  சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் பிரபல நடிகர்களான அஜித் மற்றும்  விஜய் உடன்   நடித்துள்ளனர்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்  உள்ளார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமான இணையத்தில் வெளியாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in