பொது இடத்திற்கு கிளாமரான புடவையில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை தமன்னா…. வைரல் புகைப்படங்கள்…!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பொது இடத்திற்கு கிளாமரான புடவையில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை தமன்னா…. வைரல் புகைப்படங்கள்…!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது பிரபல மால்  ஒன்றின் திறப்பு விழாவிற்கு கிளாமரான புடவை அணிந்து அவர் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Tamannaah Bhatia இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamannaahspeaks)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in