தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி கபூர். நடிகையாக மட்டுமல்லாமல் இளசுகளின் மனதில் இம்சையை தூண்டும் புகைப்படங்களை வெளியிடுவதிலும் வல்லவர். அந்த அளவிற்கு படு கிளாமரான தனது முரட்டு மேனியை எடுப்பாக காட்டி முன்னழகும் பின்னழகும் எப்படி உள்ளது என்று கேள்வி கேட்பது போல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை வாணி கபூர் கடந்த 2013 ஆம் ஆண்டு பரிநீதி சோப்ரா மற்றும் சுஷாந்த் சிங் தேசி ரோமன்ஸ் என்ற திரை உலகில் அறிமுகமானார்.

இவரின் நடிப்புத் திறனை பார்த்து 59ஆவது ஃபிலிம் ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுகப் பெண் நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமான ஆஹா கல்யாணம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்து அசத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அவ்வகையில் தற்போது டைட்டான உடையில் கிளாமரை வாரி இறைக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதை தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.