கவர்ச்சி உடையில் தக்காளி பழ மேனியை காட்டி… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் தக்காளி பழ மேனியை காட்டி… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா..!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

Advertisement

தற்போது ரிச்சர்ட் ரிஷிவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in