சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தற்போது சீரியலில் கலக்கி வரும் நடிகைகள் யார் தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தற்போது சீரியலில் கலக்கி வரும் நடிகைகள் யார் தெரியுமா?…

Published

on

குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தற்போது எப்படி உள்ளார்கள்  பற்றி இதில் காண்போம்.

1.ரவீனா:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌனராகம் சீசன் 2′ சீரியல்’ சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரவீனா இவர் குழந்தை நட்சத்திரமாக ஜில்லா மற்றும் ராட்சசன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக  நடித்துள்ளார்.

2.நேகா மேனன்:

Advertisement

‘வாணி ராணி’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நேகா மேனன். இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

3.நிவாஸ்னி ஷ்யாம்:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நிவாஸ்னி ஷ்யாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ சீரியலில் நடித்துள்ளார்.

4.ரக்ஷா ஷ்யாம்:

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரக்ஷா ஷ்யாம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜே’பாரதி கண்ணம்மா’ சீரியல் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

5. நீலீமா ராணி:

Advertisement

கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘தேவன் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நீலீமா ராணி. அதன் பிறகு இவர் பல சீரியல்கள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

6.கேப்ரியலா:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C  குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை கேப்ரியலா சார்ல்டன்.இவர்   ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

7.ஸ்ரீதேவி அசோக் குமார்:

Advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுக்கோட்டை சரவணன்’ படத்தில்  குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை  ஸ்ரீதேவி அசோக் குமார். இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

8.அஸ்ரிதா ஸ்ரீதாஸ்:

Advertisement

இவர் பல  படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதாஸ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் தமிழில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in