இதெல்லாம் நல்லா பண்ணுவாரு, ஆனா அது மட்டும் எனக்கு பிடிக்காது…. கணவர் குறித்து மனம் திறந்த சன்னி லியோன்…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதெல்லாம் நல்லா பண்ணுவாரு, ஆனா அது மட்டும் எனக்கு பிடிக்காது…. கணவர் குறித்து மனம் திறந்த சன்னி லியோன்…!!!!

Published

on

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் சன்னிலியோன் நடித்து வருகிறார். இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த இவர் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். டேனியல் குறித்து உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று அவரிடம் கேட்டபோது, அவர் மிகவும் வேடிக்கையானவர், வியாபாரத்திற்கு அப்பாற்பட்டவர், குடும்பத்தை எப்போதுமே நன்றாக கவனித்துக் கொள்வார், அவர் எது செய்யும் முன்பும் நாங்கள் தான் முதலில் அவருக்கு, இந்த குணம் அவருக்கு உள்ளது, அவரின் அம்மாவை அவருக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு அம்மா பிள்ளை என்று கூறினார்.

Advertisement

மேலும் அவரிடம் பிடித்ததை கூறுங்கள் என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த சன்னி லியோன், வேண்டுமென்றே உலர்ந்த பழங்களை சத்தம் வரும்படி வேண்டும் என்று கடித்து சாப்பிடுவார். அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜாலியாக பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in