ஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் தனது கையில் பெரிய மலைப்பாம்பைச் சுருட்டி வைத்துக்கொண்டு சாலையோரம் சாதாரணமாக உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் நெஞ்சைப் படபடைக்க வைத்துள்ளது. துர்கம் செருவு பகுதியில் உள்ள...
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், பாட்டாளி மக்கள் கட்சி நடுநிலை வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல்களில் பா.ம.க. நேரடியாகப் போட்டியிடாது...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஜெகன் என்ற 5 வயது சிறுவன், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீரச்சாமி தெருவைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவரின்...
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில், பூனைக்குட்டயின் தாய் இறந்து போனது. இணையடுத்து நாய் ஒன்று தன் சொந்தக் குட்டி போலப் பாசத்துடன் பூனைக்கு பாலூட்டி அரவணைத்து வரும் ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது, அங்கு பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான அச்சுறுத்தல் கொடுத்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம் பள்ளியில் இந்த விவகாரம்...
சென்னையில் அதிக வட்டி தருவதாகக் கூறி போலி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி செய்த புகாரில் பூஜா ஜெயின் (39) என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வங்கிகளில்...
விக்கிரவாண்டியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த கால ஆட்சிகளின் குறைகளையும், கமிஷன் விவகாரங்களையும் மட்டுமே பேசிக்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரெணிகுண்டா இரயில் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடைமேம்பாலத்தில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் திடீரென பாலத்தின் மேல்...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாத்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வர்ணிகா என்ற நான்காம் வகுப்பு மாணவி பள்ளி மெட்டுகளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நேற்று,...
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், காதலை முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், 21 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் வீதியில் வைத்துச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ருதா...