மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், ஹர்தாலிகா தீஜ் பண்டிகை நள்ளிரவில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாகக் கணவனே தன் மனைவிக்குக் கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
சினிமா கதைகளையே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில், சொந்த மாமியாரையே 20 வயது மருமகன் காதலித்துத் திருமணம் செய்யப் போவதாகக் காவல் நிலையத்திலேயே துணிச்சலாகப் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும்...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நான்கு மகன்கள் இருந்தும், உயிரிழந்த தாயின் இறுதிச்சடங்கில் அவர்கள் யாரும் பங்கேற்காமல் கொள்ளி வைக்கவும் மறுத்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. லதா பாய்...
தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் உள்ள தரமணி டிஎல்எஃப் டவுன்டவுன் வளாகத்தில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி நிறுவனமான வால்கிரீன்ஸ் தனது உலகளாவிய திறன் மற்றும் தொழில்நுட்ப மையத்தை அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே...
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்திக்குமார் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், முதலில் தற்கொலை என நினைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மகளின் வாக்குமூலத்தால் அது கொடூரக் கொலை...
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதிமுக எம்பி துரை வைகோ அவர் மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக,...
ஒரு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தவுடன், அவள் மருத்துவரிடம் “குழந்தையை என் அப்பாவிடம் கொடுங்கள்” என்று கூறும் உருக்கமான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களைக் கண்கலங்க வைத்துள்ளது. பிரசவ வார்டில் இருந்து குழந்தையை...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலையில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை ஒருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள...
சென்னை ஆலப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து திடீரென புகை வந்ததைக் கவனித்து, ஓட்டுநர் உடனடியாகக் கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் தப்பினார். அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தின் அம்ஹத் சவுக் பகுதியில், தொழிலதிபர் ஒருவரைப் பேருந்து நிலையத்தில் விடுவதாகக் கூறி காரில் கடத்தி, கொடூரமாகத் தாக்கி ₹74,500 பணத்தைப் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...