தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, “பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர்நிலைகள் அழிந்து சென்னை...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளால் காரசார விவாதம் வெடித்தது. முன்னாள் ஆட்சியின் திட்டங்கள் குறித்த செங்கோட்டையனின்...
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைத் தண்டுவட நீர் தேக்கப் பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 19 மாதக் குழந்தை ‘கர்ணன்’ மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவனது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஆளுங்கட்சித் தரப்பிற்கும் இடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில்...
மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து கட்சியின்...
தென்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் எம்.எல்.ஏ-வின் கணவர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாதாந்திர “மாமூல்” கேட்டு மிரட்டி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. “மேடத்தை மாசம் ஒருமுறை கவனிக்க வேண்டும்” எனக்...
பிரசவ அறையில் புதியதொரு உயிர் பிறக்கும் அந்த உன்னதமான தருணத்தில், கடுமையான பிரசவ வலியைக் தாங்கிக் கொண்டு அந்தத் தாயின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டு ஓடின. அதைப் பார்த்த அவளது கணவன், “ஏன் அழுகிறாய்?”...
சீனாவில், தனது பள்ளியிலிருந்து பாராட்டுச் சான்றிதழ் பெற்ற 6 வயது சிறுமி ஒருத்தி, இரவு நேரத்தில் தனது தந்தையுடன் வெளியே செல்லும்போது அந்தச் சான்றிதழை மிகுந்த பெருமையுடன் கைகளில் ஏந்திச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள்...
சீனாவில் இரவு நேரத்தில் தனியாக அழுதுகொண்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தையைக் காப்பாற்றி, காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுத் தனது அடையாளத்தைக்கூடச் சொல்லாமல் சென்ற ஆறாம் வகுப்புப் பள்ளிச் சிறுமியின் நெகிழ்ச்சியான மனிதநேயச் செயல் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களின்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் பகுதியில், வேலைக்குச் சென்று வரும் இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து, “ஐந்நூறு ரூபாய் தருகிறேன், என்னுடன் வா” என்று கூறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காமுகனுக்கு, அந்தப் பெண் வீராங்கனையாக...