நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், நடைபெற்ற நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார்,...
திமுக இளைஞரணிச் செயலராகவும், பின்னர் துணை முதல்வராகவும் உதயநிதி பொறுப்பேற்றது முதல், அவரது செயல்பாடுகளில் நண்பர்களின் தலையீடு அதிகமிருந்ததாகக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதயநிதியை நேரடியாக அணுக முடியாத அளவிற்கு அவரைச் சுற்றி...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காகத் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதி மூலம்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய அம்மாணவி திடீரென மயங்கி...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பேடாகாட் பகுதியில், நர்மதா நதியின் சீறிப்பாயும் நீரோட்டத்தில் ஆஷிஷ் தாக்கூர் என்ற மூழ்காளர் செய்யும் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துவாந்தார் அருவியின் பேராபத்துமிக்க சுழல்கள் மற்றும்...
பங்களாதேஷ் நாட்டின் சில்ஹெட் சதார் பிராந்தியத்தில் உள்ள சோனாதாலா கிராமத்தில், ஃபஹீமா என்ற 4 வயதுச் சிறுமி தனது வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இரண்டு நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தை அருகிலிருந்த குளத்தில்...
காட்டின் விதிகளும் இயற்கையின் விசித்திரங்களும் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்த்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வழக்கமாக, சிறுத்தைகள் நீரில் இருக்கும் முதலைகளைக் கூட நிலத்திற்கு இழுத்து வந்து வேட்டையாடும் அளவுக்குச் சுறுசுறுப்பும் ஆற்றலும்...
சமூக வலைதளங்களில் ‘கன்டென்ட் கிரியேஷன்’ மற்றும் வியூஸ்களுக்காகப் பொது இடங்களில் பிறரை இடைஞ்சல் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த டேனியல் வாஜித் என்ற...
வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபடும் ருத்ராட்சம் போலி என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்தால் எவரும் வேதனை அடைவது இயற்கை. ஹரித்வார் போன்ற ஆன்மீகத் தலங்களில் பிளாஸ்டிக், இரசாயனம் மற்றும் விலங்குகளின் எலும்புகள், சதையிலிருந்து பெறப்படும்...
பிரயாக்ராஜ் ஒரு காலத்தில் சிறந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கியதால் “கிழக்கின் ஆக்ஸ்போர்டு” என்று போற்றப்பட்டது. ஆனால், சமீபகாலமாக இந்த நகரின் கல்வி மற்றும் கலாச்சார ஒழுக்கத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக,...