LATEST NEWS
அட கடவுளே..! மனைவி செய்த ஒரே தவறு.. பிரசவ அறையில் குழந்தையைப் பார்த்த கணவன் செய்த காரியம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!
ஒரு திருமணமான வெள்ளை இனப் பெண் ஒரு இளம் கருப்பின இளைஞருடன் மூன்று ஆண்டுகளாக ரகசிய உறவில் இருந்தார். ஒரு நாள், அவர் தனது கருத்தடை மாத்திரையை உட்கொள்ள மறந்த நிலையில், அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதால் அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகக் கருக்கலைப்பு செய்ய முயன்றும் அது தோல்வியில் முடிந்தது; எனவே, அந்த குழந்தையைத் தன் கணவனுடையது என்று நம்ப வைக்க ஒரு திட்டத்தைத் தீட்டினார்.
امرأة بيضاء متزوجة كانت على علاقة بشاب أسود لمدة 3 سنوات لكن في أحد الأيام أقامة علاقة كاملة مع الشاب الأسود بعد أن نسيت أن تأخذ مانع للحمل وحاول أن تجهض الطفل لكنها فشلت.. فخطر ببالها فكرة وهي نسب الطفل إلى زوجها فاقتنع الزوج طوال ال 9 شهور أن امرأته حامل منه.. حتى جاء يوم… https://t.co/YoS7LGGSYX pic.twitter.com/VChNhgAcgX— متداول حاليا (@Laytaho) August 24, 2026
அவரது கணவனும் தன் மனைவி தனது குழந்தையைத்தான் வயிற்றில் சுமக்கிறார் என்று ஒன்பது மாதங்களாக முழுமையாக நம்பி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளைக் அரவணைத்துப் பாதுகாத்து வந்தார்.ஆனால், பிரசவ நாள் வந்தபோது அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி மொத்தமாக தலைகீழாக மாறியது. பிரசவ அறையில் பிறந்த குழந்தை முற்றிலும் கருப்பினப் பின்னணியைக் கொண்ட உடலமைப்போடு இருந்ததைக் கண்டு, அங்கு கூடி இருந்த கணவன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பேரதிர்ச்சியிலும் மீளா துயரத்திலும் ஆழ்ந்தனர். அந்தப் பெண்ணின் நீண்ட நாள் ரகசிய துரோகம், குழந்தையின் பிறப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக அம்பலமாகி, அந்த குடும்பத்தையே முற்றிலும் நிலைகுலையச் செய்தது.
