தன் கணவனை விஷப் பாம்பைக் கடிக்க வைத்துப் படுகொலை செய்த டாமிணி மற்றும் அவரது காதலனான பள்ளிப் பேருந்து ஓட்டுநர் துஷார் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருக்கும் தனது நேரத்தைப் பயனுள்ள முறையில்...
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே, குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாகக் காதலித்துத் திருமணம் செய்த 20 வயதான மஹக்ப்ரீத் கவுர் என்ற பெண், கௌரவக் கொலை சந்தேகத்தின் பேரில் அவரது சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக்...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின்...
வேலூரில் ஜிம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு எப்சிபா என்ற பெண் பழக்கமாகியுள்ளார். தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு எப்சிபா அழைத்ததன் பேரில், அந்த ஜிம் உரிமையாளரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்....
பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இயக்கி வரும் ஆட்டோ, சாதாரண வாகனம் அல்ல. அது அவரது மனைவியின் நினைவுகளைச் சுமந்து செல்லும் ஒரு வழிபாட்டுத் தலம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இவரது...
நாதஸ்வரம், வாணி ராணி, பாரதி கண்ணம்மா எனப் பல ஹிட் சீரியல்கள் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியா. தனது காதலனும் பாடி பில்டருமான அரவிந்த் சேகரை கடந்த...
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள ராஜாபார் சௌக்கில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் ஏற்பட்ட கைகலப்பினால், 11 வயது சிறுவன் சுபம் குமார் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகச்...
அற்ப விஷயங்களால் மனித உறவுகள் சிதையும் இந்தக் காலத்தில், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை மும்பையில் நடந்த ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரஷாந்த் மிஸ்ரா பகிர்ந்துள்ள பதிவில், பைபாஸ்...
அமெரிக்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் சமூக ஊடக வளர்ச்சி மேலாளராகப் சேர்ந்த இந்தியப் பெண் ருச்சிகா ஜெயின், வெறும் ஆறு மாதங்களில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள், தாத்தாவின் மறைவு மற்றும்...
போக்குவரத்து நெரிசலில் பைக் பின்னிருக்கையில் பயணித்த ஒருவர், சிக்னலில் வாகனம் நின்ற நேரத்தில் தனது முதுகுப்பையிலிருந்து மடிக்கணினியை எடுத்து வேலை செய்யத் தொடங்கிய காணொளி X சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கிறாரா,...