ரயிலில் விற்கப்பட்ட போலி சாம்சங் பவர்பேங்கிற்குள் வெறும் மண் மட்டுமே இருந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பயணிகளிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், அங்கிருந்த ஒரு நடைபாதை...
லக்னோவில் குடும்பத் தகராறு காரணமாக 5 குழந்தைகளின் தாயான ரேகா தேவி (40) என்ற பெண்ணை, அவரது கணவர் கயிறால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அரங்கேறிய இந்த...
பீகார் மாநிலம் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டிடத்திற்குள் ஊழியர்கள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனையின் பெண் துப்புரவுப் பணியாளர்...
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் ஆரா நகரில், ஓய்வு பெற்ற சுங்கத்துறை உதவி ஆணையர் ஒருவரை அவரது மகனின் கண் முன்பாகவே பைக் கும்பல் ஒன்று கொடூரமாகச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்திய கவிதா என்ற 35 வயது திருமணமான பெண்ணை, அவரது காதலன் ஜாவேத் ஷேக் சாஹித் மன்னியார் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கல்லூரி காலம் முதல் 15...
ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடியில் மோதியதில், 2,500 கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று தீப்பற்றி மூழ்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள்...
ரஷியா-உக்ரைன் போரில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற விசாரணையில், மொத்தம் 267 இந்தியர்கள் இந்த மோசடி...
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் சாய் ராம் என...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தின் காகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்வத் கிராமத்தில், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சாணம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தம்பதியர் மற்றும் அவர்களது மருமகள் உட்பட...
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சங்கோய் கிராமத்தில், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிடிவாதத்தால் தந்தை ஒருவரே தனது ஒரே மகனையும் மருமகளையும் பொலிரோ காரால் மோதிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்...