கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்....
உத்தரகாண்ட்ம் ரூர்க்கியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது குடிபோதையில் இருந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் இரு தரப்பினருக்கும்...
ஒரு வேலையில் சில முறை நிராகரிக்கப்பட்டாலே பலர் மனமுடைந்து போகும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சௌம்யதீப் பால் தொடர் நிராகரிப்புகளைச் சந்தித்து கூகுள் நிறுவனத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கூகுளிடமிருந்து 12 முறை நிராகரிப்புகளைச்...
இயற்கையின் சீற்றம் ஜம்மு காஷ்மீரைப் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக ஆறுகளும் ஓடைகளும் சீறிப்பாய்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு,...
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 3,700 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் செனட் சபைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஆதரவோடு ராணுவ...
ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை தேவையின்றி துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்...
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்புகளான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘தி நியூ எம்பயர்’ படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளி நடிகை கெய்லி ஹாட்டில், அமெரிக்காவில் நடந்த கோரமான கார்...
டெல்லியில் நடைபெற்ற சி.ஜே.பி போராட்டத்தின் போது, இளைஞர் ஒருவர் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையான மற்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. “என்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாக்கெட் செய்யப்பட்ட ஐஸ்கிரீமின் விலை தொடர்பாக இளம் பெண் ஒருவருக்கும் வீதிப்பாதை ஐஸ்கிரீம் வியாபாரிக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடப்பதைக் காண முடிகிறது. பாக்கெட்டில் அச்சிடப்பட்ட அதிகபட்ச...
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களுக்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், பெண் ஒருவர் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு தன் முகத்திற்கு அருகில் வைத்து ரீல்ஸ் செய்ய முயன்றபோது, அந்தப் பாம்பு...