சவுதி அரேபியாவில் உள்ள அபா மற்றும் ரியாத் சர்வதேச விமான நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2 நாட்களில் நடத்திய தாக்குதல்களில் 3 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசிகள், வெளிநாட்டவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்தனர்....
தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர் தக்க சமயத்தில் கைகொடுத்து உயிர்காக்கும் அரணாக நின்றனர். விபத்தைக் கண்டதும் சற்றும் தாமதிக்காமல் களத்தில்...
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றும், போதையில் இருந்த அந்த...
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்யா ஜுவல்லர்ஸ் அருகே ஜேசிபி...
ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில் திரிந்த காளை மாடு ஒன்று திடீரெனப் பாய்ந்து கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. எதிர்பாராதவிதமாக நடந்த...
வாயை திறந்தால் பொய்யை மட்டுமே அமைச்சர் கீர்த்தனா பேசுவதாக மேயர் பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டப்பேரவையில் தவறான தகவல்களையும் பொய்களையும் பேசிவிட்டு, பிறகு அவை குறிப்பில் ஏறாதவாறு...
தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம்...
தவெக அமைச்சரவையில் இடம்பெற பாமக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நகர்வால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, திமுகவின் தோல்விக்கு SIR...
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் கௌஷிகி தியானி என்பவரின் ஐபோன் அண்மையில் திருடுபோனது. இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, செல்போனைத் திருடிய மர்ம நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாகத் தொடர்புகொண்டு, கைபேசியைப்...
நடிகர் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கம் சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சென்னை போரூர் அருகே நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய...