சிவகார்த்திகேயன் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி போரூர் அருகே தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினார். சுமார் 2,000 நிர்வாகிகள் வெள்ளை உடையில் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, பெரிய பேனர்களுடன் அரசியல் மாநாடு போல...
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க தலைவர் நல்லசாமி, தமிழக அரசு மற்றும் தவெக நிர்வாகிகள் குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பயனற்ற மற்றும் தேவையற்ற இலவசத் திட்டங்களுக்கு அரசு நிதி செலவிடப்படுவதாகச்...
தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் மற்றும் 10 ஆயிரம் அதிக சுமை கொண்ட மின் வழித்தடங்கள் மேம்பாடு போன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக,...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் கல்லாறு- குன்னூர் இடையே மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி. தேஜா (வயது 31). இவர் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். இவர் நாகாலாந்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து...
தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இப்ராகிம்பட்டினம் தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மல்ரெட்டி ரங்கா ரெட்டி (வயது 70). தெலுங்கானாவில் உள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ‘மகாலட்சுமி இலவச பஸ் பயண...
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகே அமைந்துள்ள மதுக்கடையில் நேற்று இரவு இரண்டு நபர்கள் மது வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வாங்கிய மதுபாட்டிலைத் திறந்து குடிக்க முற்பட்ட வேளையில், அதற்குள் தூசி மற்றும் குப்பைகள் மிதப்பதைக்...
குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு என்ற பெயரில் திருமணமான பெண் ஒருவர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவரைப் பிரிந்து வேறு ஒரு...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்வது போல் நடித்த நபர் ஒருவர்,...
மகாராஷ்டிரா மாநிலத்தின் சாத்தாராவில், டிவியை அணைப்பது தொடர்பான குடும்ப தகராறில் 17 வயது சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் சிறுமி டிவி...