பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவ்பட்டி கிராமத்தில் உள்ள மயான வளாகத்தில், ஷ்ரவன் மஹதோ என்ற மாந்திரீகர் சிகிச்சை அளிப்பதாகக் கூறி பிஞ்சுக் குழந்தைகளை தலைகீழாகத் தொங்கவிட்டு சுழற்றியதுடன், அவர்களைக் கொடூரமாகத் தரையில் தூக்கி வீசியுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ரவீந்திர சிங் என்பவரை, ராம்பூரைச் சேர்ந்த குர்பிரீத் கவுர் என்ற பெண் காதலிப்பதாகக் கூறித் தன் வலையில் வீழ்த்தியுள்ளார். காதலிக்கும் காலத்தில் ரவீந்திரனின் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்...
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் செய்யக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அக்டோபர் 10-ம் தேதியன்று பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த...
தவெக அமைச்சரவை மாற்றம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் உட்பட 3 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட இருப்பதாக...
மயிலாடுதுறையில் அண்மையில் திருமணமான அருண் (36) என்பவர், 27 பெண்களுடன் தொடர்பில் இருந்தது அவரது மனைவியிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அருண் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததால், அவரது...
திருத்தணி அருகே காதல் விவகாரம் காரணமாக நடந்த படுகொலை சம்பவத்தில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. உயிரிழந்த நபர், இளைஞர் ஒருவர் தனது மகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதாகக் கூறி...
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் காதலியைக் கொலை செய்துவிட்டு, காதலன் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி காணாமல் போன 17 வயது...
பீகாரின் பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH) அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைப் பராமரித்து வந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனையில் ஒப்பந்த...
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டக் காவல் துறையும் சைபர் செல்லும் இணைந்து நடத்திய சோதனையில், இருசக்கர வாகனங்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 61 திருடப்பட்ட...
தில்லி சாணக்யபுரியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நாகாலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வெள்ளை நிற மெர்சிடீஸ் காரில் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முயன்றதாகவும், அவரது நண்பர்களை ஹாக்கி ஸ்டிக் மற்றும் இரும்பு...