எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பணி நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல்...
குருகிராமின் நியூ காலனி பகுதியில் தனியாக வசித்து வந்த 75 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை மது சர்மா என்பவர், அவரது வீட்டிற்குள் மர்மமான முறையில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து...
தில்லி மெட்ரோ குறித்த செய்திகளில் வழக்கமாக விசித்திரமான நிகழ்வுகளும் சண்டைகளுமே வைரலாகும் நிலையில், இந்த முறை சமூக வலைத்தளங்களில் மக்களின் இதயங்களை வென்ற ஒரு மிகவும் அழகிய மற்றும் உணர்வுபூர்வமான வீடியோ வைரலாகி வருகிறது. தில்லி...
சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி நிறுவனத்தையும், அங்கு படித்து தற்போது அமெரிக்காவின் மொண்டானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் வேளாண் செயல்முறைப் பொறியியல் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஷிவாலி பானர்ஜி...
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள தேர்தல் அலுவலர் குறிப்பிட்ட தவெக கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கூறுவதாகக் கூறி, பிற அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் அவருடன்...
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த செவிலியர்களை நள்ளிரவில் காவல்துறையினரை வைத்துக் கைது செய்துள்ள த.வெ.க. அரசின் நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...
புத்தகங்கள் வாங்க வந்தது போல கடைக்குள் நுழைந்த நபர், கடைக்காரரிடம் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி, நூதனமான முறையில் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் வேம்சூரில் இந்த...
மகாராஷ்டிர மாநிலம் கல்யாணைச் சேர்ந்த 26 வயதான அஞ்சலி கோதேஸ்வர், டெல்லியில் தங்கி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். அங்குதான் இருப்பதாகச் சில புகைப்படங்கள் மற்றும் தகவல்களையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து...
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியைச் சேர்ந்த வாலிபர்கள் 12 பேர் கடந்த 3-ந் தேதி வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூரில் இருந்து தங்களது ஊருக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்....
சாலையில் வாகனங்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றுக்கொன்று பின்னால் அணிவகுத்துச் செல்லும் ‘க்ளஸ்டர் டிரைவிங்’ மற்றும் ‘டேில்கேட்டிங்’ முறைகள் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. வலது புறத்தில் செல்லும் பெரிய கன்டெய்னர் லாரி, அதற்குப் பின்னால் மிக அருகில்...