பீகார் மாநிலம் ஜமுயியில் சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்டுத் தாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மீது 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அம்மாநில அரசு எடுத்த விரைவான நடவடிக்கையை அச்சிறுமியின் தாய் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பாட்னாவில் முதல்வர்...
தமிழக வெற்றிக் கழகமும் அதிமுகவும் ஒன்றுதான் என்றும், தவெகவுக்கு வாக்களித்தால் அது அதிமுகவுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இருப்பினும், வரும் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான்...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு தம்பியா...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை, தேர்தலின்போது சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதற்கு...
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற...
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ,...
பதவியை பறித்து இழிவுபடுத்தியதாக கூறி ராமேஸ்வரம் தமிழக வெற்றி கழக நிர்வாகி பரந்தாமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி தான் காரணம் என உயிரிழந்த பரந்தாமனின்...
தமிழகத்தை உலுக்கியுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவரிடம் சிறப்புத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில்...
ராப் பாடகரான ஹரிஷ் தாக்கூர், தான் சிறுவனாக இருந்தபோது பெற்றோர்கள் மற்றும் நான்கு சகோதரர்களுடன் 10க்கு 10 அடி கொண்ட ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையிலும், தான்...
உத்தரகான்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா சந்தோலா. இவர் இந்திய ராணுவத்தின் விமானப்படையில் கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா தற்காலிகமாக தனது விமானப்படை பணியிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர்...