தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டது, மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு கடும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தலைமையின் முடிவு, சமுதாய ரீதியாகவும் KAS அவர்களுக்குப் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிம்ஹன், சாந்தி உள்ளிட்டோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் அப்பாவி சிறுமிகளை எவ்விதத்தில் மூளைச்சலவை செய்து அழைத்து வந்தார்கள் என்றும், அவர்களுக்கு...
சென்னை மேயர் பிரியா தான் எது செய்தாலும் சர்ச்சையாகிவிடுவதாக வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவாகக் கனிமொழி எம்.பி குரல்கொடுத்துள்ளார். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்கள் அரசியலுக்குள் நுழைவதே ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்றும்,...
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் பணியின்போது கண்டெய்னருடன் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால், நீண்ட காலமாகியும் அந்த பணத்தை அவர் திருப்பி...
சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன். கூலித்தொழிலாளி. இவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தார். அதற்காக அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள நில அளவையர்...
சீனாவில் வசித்து வரும் 49 வயதான நபர் ஒருவர், அந்நாட்டின் குழந்தை கொள்கை சட்ட விதிமுறைகளை மீறி 13 குழந்தைகளை பெற்று, அவர்களை பள்ளிகளில் படிக்க வைத்து வளர்த்து வரும் நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது....
இங்கிலாந்தில் அதீத செயல்பாட்டு கோளாறு என்ற பாதிப்புடன் ஹானன் பர்ன்ஸ் பிறந்துள்ளார். இவர் பிர்மிங்காமில் உள்ள கிட்பாட் நிறுவனத்தில் பொறியியல் துணை தலைவராக பணியாற்றி வந்தார். இவர் ஏப்ரல் 2023 அன்று ஆஸ்திரேலியாவின் லோஃபர் நகரில்...
உலகிலேயே வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய 2D லெகோ செட் என்ற பெருமையைப் பெற்றது ‘லெகோ வேர்ல்டு மேப்’. மொத்தம் 11,695 சிறிய பாகங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான உலக வரைபடத்தை, அமெரிக்காவின் கலிபோர்னியா பே...
முன்னாள் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெற்றி பெற்றவர்கள் 50 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள். இன்னொரு நபர் வெற்றி பெற்றால் பெட்டி வாங்கலாம் என்று நினைத்துள்ளார். சுகன்யா மட்டும்தான்...