புருனே அரச குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்க கால்பந்து வீரரான ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட 13 மடங்கு பணக்காரர் என தெரியவந்துள்ளது. புரூனே சுல்தானும், உலகின் மிக நீண்ட காலம்...
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது X தளத்தில் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் வாழ்நாளில், நம்...
இம்மாதம் முதல், அரசு வழங்கி வரும் உதவித்தொகையானது ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மட்டுமே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் மகளிர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள்...
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் கோல்கொண்டா பகுதியில் ‘ஹிக்மா செஹத் கேர் சென்டர்’ என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவ நிலையத்தில், கோல்கொண்டா போலிஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமல்,...
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா திரிபாதி என்ற பெண்ணிற்கும் பிரிஜ்மன்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட மணீஷ் குமார் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பிரியா...
ஹரியானா மாநிலம் குருகிராமின் சோஹ்னா பகுதியில் உள்ள உயர்மட்ட அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து பெண் ஒருவர் கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் தந்தை...
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் வீராஜ்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் சிலை விசர்ஜனத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் மற்றும் டிஜே வாகனங்களுடன் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. அப்பகுதியில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்ற உயர்...
இந்தியாவைச் சேர்ந்த டிஜிட்டல் கிரியேட்டர் ஸ்பர்ஷ் சுனில், சமீபத்தில் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்குள்ள ஒரு லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கைப் பலகையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த லாட்ஜ் அறைகளுக்கு வெளியே ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன், வீட்டில் இருந்த சோபாவை கிழித்து சேட்டை செய்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், சிறுவனை கண்டித்ததுடன், மீண்டும் சேட்டை செய்தால் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவதாக...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எல்.எண்டத்தூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கால்கடுக்க நின்று அதிமுகவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களையும் நிர்வாகிகளையும் மதிக்காமல், குதிரை...