அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளத்தில் அடுத்தடுத்த கடைகளில் புகுந்து மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அங்குள்ள டைல்ஸ் கடையின் பின்புறத்தில் இருந்த தகர ஷீட்டை பிரித்து உள்ளே நுழைந்த நபர், கல்லாப்பெட்டியில் இருந்த...
‘போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட...
‘ஜெம்’ கிரானைட் தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காம களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும்,...
அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறி போலி குறுஞ்செய்தி அனுப்பி, தீங்கு விளைவிக்கும் செயலி மூலம் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடந்து வருகிறது. அரசு தளம்போல் தோன்றும் குறுஞ்செய்தியில், அபராத விவரங்களுடன் போலி இ-சலான் இணையதளத்துக்கான இணைப்பும்...
நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்ட மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்...
வேலை, படிப்பு அல்லது சிறப்பான எதிர்காலத்திற்காக வீட்டை விட்டு வேறு ஊருக்குச் செல்வது இன்றைய காலத்தில் இயல்பான ஒன்றுதான். ஆனால், வீட்டில் இருக்கும் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிக்கு இந்தப் பிரிவு மிகவும் கடினமானது. அவ்வாறு வீட்டை...
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாக...
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை (28-ந்தேதி) தொடங்கி வைக்கப்படுகிறது. த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம்...
பீகார் மாநிலம் ஜமுயியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், உடலை மீட்க சுமார் 11 மணி நேரம் தாமதமானதும், அதை எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கிடைக்காததால் உறவினர்கள் உடலை மூட்டையில் கட்டி...