நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் அமைந்துள்ள சாமே கிராமத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஒரு மலைப்பகுதியே சில நொடிகளில் சரிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலை சரிந்து...
சமூக வலைதளங்களில் விடுமுறை மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். ஆனால், சில நேரங்களில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தும் சில வீடியோக்களும் வெளிவருகின்றன. அந்த வகையில், கோவா சுற்றுலா சென்ற...
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரது...
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பொருட்களை விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவரை, வட இந்தியாவில் பிரபலமான யூடியூபரான ஜைத் மெஹ்தி என்பவர் 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவருடன் மில்க்ஷேக் அருந்திய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது....
ஜப்பானில் வசித்து வரும் சோனம் மிதா என்ற இந்தியப் பெண், கடந்த வாரம் பெய்த பலத்த மழையில் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்குத்...
ஜெம் கிரானைட் வீரமணி மீது புதிதாக ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகளுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் நடந்துள்ளதாகப் பெண் ஒருவர் காவல் துறையில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த...
தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
ஹரியானா மாநிலம் குரு கிராமில் உள்ள முக்கியப் பகுதியான கோல்ஃப் கோர்ஸ் சாலையில், இளைஞர் ஒருவர் அதிநவீன சொகுசு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி ஆபத்தான முறையில் டிரிஃப்டிங் சாகசத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
தெலங்கானா மாநிலம் சந்துர்த்தி மண்டலத்திற்கு உட்பட்ட சாணுகுலா கிராமத்தைச் சேர்ந்த சீக்கடி சங்கரய்யா என்ற முதியவர், கடுமையான நோய் பாதிப்பு காரணமாகக் கரீம்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்....
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு குடும்பத்தின் உணர்ச்சிப்பூர்வமான கதை, மனித உறவுகளின் ஆழத்தையும் தியாகத்தையும் சுட்டிக்காட்டி நெட்டிசன்களின் கண்களைக் கலங்க வைத்துள்ளது. ஒரு கூட்டுக் குடும்பத்தில் மூத்த அண்ணனான ரமேஷ் என்பவர், வீட்டின்...