பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள சுகௌலி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிஸ்வனியா டோலா வார்டு எண்-06 பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நிர்வாகக் குழுவினர்...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன சைக்கிள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் கோரப்பட்ட இந்த டெண்டர் நிறைவடையும் தருவாயில் இருந்த நிலையில், அதில் சில மாற்றங்கள்...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காளிந்தி மலையேற்றத்தின் ‘ஆடன்ஸ் கோல்’ பகுதியில் சிக்கித் தவித்த 29 மலையேற்ற வீரர்கள் திங்கள்கிழமை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ஹர்சில் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். ஹர்சிலில் உள்ள ராணுவ...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் சிம்ஹஸ்தா விழாவிற்கான சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் நடவடிக்கையின் போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. மசூதியின் இடிப்பு...
மத்தியபிரதேச மாநிலம் சிங்கரலி மாவட்டம் ஹசா மட் பகுதியை சேர்ந்த இளம்பெண் நிந்தி. இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தார். இவருக்கு 16 லட்சம் பாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த நிந்தி இன்று...
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். அவரை வரவேற்பதற்காக சாலையின்...
இமாசல பிரதேச மாநிலம் பங்ரோட்டு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில், பிரமீலா என்ற பெண் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் பற்றிய எந்த தகவலும் காப்பக நிர்வாகிகளிடம் இல்லை. அந்த பெண் இதற்கு முன்னதாக...
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னேபுரம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா (59), விவசாயி. இவருக்கு காலம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை முனியப்பா...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து அந்த பாம்பு, வீட்டில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டை என்று தவறுதலாக நினைத்து ஒவ்வொன்றாக...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம்...