மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான...
நடிகை ஓவியா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில், தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளதாகக் கூறி, விஜய்யின் ரசிகர்கள் அவருக்குக் காட்டமான பதிலடிகளைக் கொடுத்து வருகின்றனர். கரூர் சம்பவத்தின் போது விஜய்யைக்...
பிரகாஷ் ராஜ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் முதல்வர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க...
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,...
பங்களாதேஷைச் சேர்ந்த லிபி ராணி பால் என்ற பெண், தனது கணவர் டாக்டர் பிரமோத் சக்ரவர்த்தியுடன் இந்தியாவில் உள்ள ஆன்மீகத் தலங்களைத் தரிசிப்பதற்காக வந்துள்ளார். விருந்தாவனத்திற்கு வந்த இடத்தில், தன் கணவர் தன்னிடம் இருந்த ரூ.40...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஹோம்கார்ட் ஆள்சேர்ப்புக்கான உடற்தகுதி ஓட்டப் பந்தயத்தின் போது, பரேலியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான சிவம் யாதவ் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த சிவமுக்கு தனியார்...
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.20,000 வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தொகையானது ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 தவணைகளாகப் பிடித்தம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெக அரசு...
கடலூர் சிப்காட் மற்றும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காகக் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பிற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில்,...
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான கந்தசாமி என்ற விவசாயி, தவெக அரசுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பயணம் இடையிலேயே அவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது....
அண்ணாமலை மதுரையில் பேசுகையில், UK-வின் பொருளாதாரமே சரிவில் இருக்கும் போது லண்டனில் என்ன முதலீடுகளை ஈர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வது பழைய காலத்து அரசியல் என அவர்...