திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களை வழங்காமல் தனது வீட்டில் பதுக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வீட்டில் வளர்க்கப்பட்ட...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் விஜய் மீது கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் என்று அவர் நேரடியாகச் சாடியுள்ளார். தமிழக வெற்றிக்...
முன்னாள் அமைச்சர்கள் நால்வர் உட்பட அதிமுகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் முக்கியப் பிரமுகரான...
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டனர்....
மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழாவில் பேசிய அக்கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நிலவிய 75 ஆண்டுகால பண...
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்காக, திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தவெகவை எதிர்க்க ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் ஒன்று...
தமிழக வெற்றிக் கழகம் கட்சி, திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷாவை வேட்பாளராகக் களமிறக்கப் பரிசீலித்து வருவதாகப் பிரபல இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் தவெக-வின் வெற்றி உறுதி என அக்கட்சித் தலைமை கணித்துள்ளதால்,...
காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை காலையில் அவர் தனது காரில் அலுவலகத்திற்கு புறப்பட்டார். இந்திராபுரம் பகுதியில் உள்ள...
சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை விஜே வைஷ்ணவிக்கும் இடையே கடந்த பல வருடங்களாகவே தொடர் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. நாஞ்சில் விஜயன் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, தனது பணத்தையும் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக...
ஈராக் நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல் அப்பாஸி என்பவரது வீட்டில் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு சேவைப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 16.5 பில்லியன்...