மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கௌரிஹார் சந்தையில், முதியவர் ஒருவர் இந்திய இரயில்வேயின் படுக்கை விரிப்பில் தைக்கப்பட்ட குர்தா அணிந்து உலா வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ரஞ்ஜீத் சிங்’...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், ஃபார்ச்சூனர் காரின் உரிமையாளர் யார் என்பதில் உடன்பிறந்த அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நொய்டா செக்டர் 113 காவல் நிலையத்திற்கு வெளியே...
டெல்லியின் வடகிழக்கு பகுதியான நியூ உஸ்மான்பூரில் உள்ள சமூக ஆர்வலர் ஹரிஷ்சந்திரா என்பவரது வீட்டில், சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை ஒரு மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. திரைப்பட பாணியில் நடந்த...
நடிகை ஹீராவுடனான தனது காதல் குறித்து வார இதழ் ஒன்றுக்கு நடிகர் அஜித் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், “நானும் ஹீராவும் காதலித்தோம், அதனைப் பற்றி நான்...
தமிழக அரசின் சார்பாக புதிதாகத் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மினி பேருந்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்களில் தயாராகி வருகின்றன. இந்த நிற மாற்றம் தொடர்பான புகைப்படங்கள்...
மகாராஷ்டிர மாநிலத்தில் பத்னேரா – அகோலா இடையே இயங்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பெண் பயணியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்து கொண்டு தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைக்...
சீனாவின் தியான்ஷோ சரக்கு விண்கலத்தில் மனித கரு ஸ்டெம் செல்களை வளர்த்து, விண்வெளிச் சூழலில் இனப்பெருக்கம் சாத்தியமா என்பது குறித்து சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். சீன அறிவியல் அகாதமியின் ஷாங்காய் தொழில்நுட்ப இயற்பியல் நிறுவனம்...
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்” விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து...
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் ராகி நாலா பகுதி அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றின் மீது, மலையிலிருந்து சரிந்து...