“காதலை மறைக்க விரும்பல… பிரிவுக்கு இதுதான் காரணம்..!” நடிகையுடனான காதல் குறித்து அஜித் ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“காதலை மறைக்க விரும்பல… பிரிவுக்கு இதுதான் காரணம்..!” நடிகையுடனான காதல் குறித்து அஜித் ஓபன் டாக்..!!

Published

on

நடிகை ஹீராவுடனான தனது காதல் குறித்து வார இதழ் ஒன்றுக்கு நடிகர் அஜித் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், “நானும் ஹீராவும் காதலித்தோம், அதனைப் பற்றி நான் எல்லோரிடமும் வெளிப்படையாகக் கூறினேன். ஆனால், இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை வெளியில் சொல்லக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். காதல் என்பது மிக உயர்ந்த ஒரு விஷயம் தானே” என்று அஜித் ஓபனாகப் பேசியுள்ளார்.

மேலும், அந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய அவர், சில விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரிபட்டு வரவில்லை என்றும், அதன் காரணமாகவே தாங்கள் இருவரும் பிரிய நேரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட சில படங்களில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகை ஹீரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in