மேகதாதுவில் அணைகட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசைக் கண்டித்து தருமபுரியில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சந்தனக்கடத்தல்...
தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ-விடம் ₹35 கோடி பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக தரப்பில் முதன்முறையாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் என்.ஆர். இளங்கோ அளித்த பேட்டியில், இந்த வழக்கில்...
சாத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வும், அம்மா பேரவை இணைச் செயலாளருமான ராஜவர்மன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இடமில்லை என்றும், நடிப்பவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும்...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ( MP) திருச்சி சிவாவின் மகள் காயத்ரி சிவா, தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணைந்துள்ளார். காயத்ரியின் TVK உறுப்பினர் அட்டை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த உறுப்பினர்...
அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த வளர்மதி, கடந்த 2016 முதல் 2021...
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமர திமுகவுக்கு என்ன பயம்?” என்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி காரசாரமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை கோவளத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக...
தந்தைக்குப் பிறகு ஒரு பெண் தன் கணவனிடம் தான் முழுப் பாதுகாப்பை உணர்கிறாள். ஆனால், அவளது கண் முன்னே, அதுவும் அவளது கணவனின் முன்னிலையிலேயே ஒரு திருடன் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச்...
தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45 வயதுடைய சந்தோஷ் என்பவர் தனது மனைவி சரண்யா (35) மற்றும் 14 வயது மகள் சாத்விகா ஆகியோருடன் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை...
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்களை உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பார்களுக்கான உரிமம் மற்றும் ஒப்பந்தக் காலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதியுடன்...
அதிமுகவில் தனக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கட்சித் தலைமை மீது கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை நம்பி வந்தவர்களுக்கு கட்சியில் மீண்டும் உரிய பதவிகள் வழங்கப்படவில்லை...