உத்தரப் பிரதேச மாநிலம் பில்கானா கிராமத்தில், குஷ்பூ (25) என்ற இளம் பெண் அவரது கணவரான பைசுதீன் என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொடூரக் கொலையை அவர்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பெத்த ஏலசகிரி பகுதியைச் சேர்ந்த கல்வித்துறை பயிற்சியாளர் ஜெயராம் (52) என்பவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஓசூர் அனைத்து மகளிர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின்...
இங்கிலாந்தில் உள்ள ராயல் போர்ன்மவுத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 30 வயதுப் பெண் நோயாளிக்கு ஆடைகளை மாற்ற உதவுவதாகக் கூறி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆண் செவிலியர் எர்னஸ்ட் பால் குரூஸ் (38) என்பவரை...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோதி சௌராசியா என்ற பெண், அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு லக்கன் ஜோஷி மற்றும் ஜோதி ஆகிய இருவரும்...
சென்னை நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, 2024-ஆம் ஆண்டு வீட்டின் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தபோது, அங்கு பணியாற்றிய ஓட்டேரியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் இம்தியாஸ் ஷெரீப் (27) என்பவருடன்...
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சந்தியா (21) கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார்...
தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சாந்தி நகரைச் சேர்ந்தவர் ஸ்ருஜனா (27). இவர் ஹனுமகொண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுகலை குழந்தைகள் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே, தனியார் மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றி வந்தார்....
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பயிற்சி பெண் காவலர் பிரதீக்ஷா (22) தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தன்னைவிட 23 வயது மூத்தவரான கோச்சிங் சென்டர் ஆசிரியர் விக்ராந்த் சிங் சாந்தெல் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது...
மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் பகுதியில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த இரண்டே நாட்களில், மனைவியின் குடும்ப நிலத்தைப் பறிப்பதற்காகக் கணவன் ஒருவன் நடுரோட்டில் வைத்து மனைவியின் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது....
குஜராத் மாநிலம் சூரத் மோட்டா வரச்சா பகுதியில் உள்ள பிரபல ஏ.ஆர். மாலில் , முகவரி கேட்பது போல நடித்து இளம்பெண் ஒருவரிடம் வாலிபர் ஒருவர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை...