அமெரிக்காவில் கர்ப்பிணியான 22 வயது மகள் ரெபேக்கா பார்க்கை அவரது பெற்றோர் கார்ட்னி பார்த்தலோமியோ மற்றும் பிராட்லி பார்த்தலோமியோ ஆகிய இருவருமே திட்டமிட்டுத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்துக் காட்டுக்குள் வைத்து கொடூரக் கொலை செய்த சம்பவம்...
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் அத்தக்கல் மண்டலம் சுர்த்தி கிராமத்தில், பிஸ்கட் தொண்டையில் சிக்கியதில் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. இரண்டு மகன்களைக் கொண்ட மௌனிகா தம்பதியினருக்கு...
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் புதூர் மண்டலத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற தாயே தனது இரு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் பெரும் சோகத்தை...
டெல்லியின் கீர்த்தி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, தங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த முதிய தம்பதியினர் மீது பின்னால் இருந்து பயங்கரமாக மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிபாட்டுத் தலம்...
“யோகி ஜி.. அரசு இயந்திரத்தின் ஆன்மாவே செத்துவிட்டது” என்று உத்திரப் பிரதேசத்தின் ரேபரேலியில் அரங்கேறிய அவலம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கொதிக்க வைத்துள்ளது. அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார். அங்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரரின் மனைவியை உபி மாநில போலீஸ் காவலர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரரான...
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில், தனது கணவரைத் திட்டமிட்டுத் கொலை செய்துவிட்டு அதனைச் சாலை விபத்து என நாடகமாடிய மனைவி பூஜை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கூலிப்படை கொலையாளி கமலேஷ் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம்...
நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர் பிரீதம் திவேதி என்பவருக்குச் சொந்தமான நிலத்திற்கான பாதையை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து விற்றுவிட்ட அவலம் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் அரங்கேறியுள்ளது. தனது தாயாரின் மருத்துவச்...
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள காங்கோலிஹாட் பண்டாரிகாவ் கிராமத்தில், 8 வயது சிறுவன் ஒருவன் சிறுத்தைக்கு இரையான கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை சுமார் 4 மணி...
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கடத்திச் சென்ற 45 வயது மிருகம்!ப்பதி மாவட்டம் ரயில்வே கோடூரு பகுதியில், 10 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை...