உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று பெண்கள் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க குழந்தைகள் நலக் குழு உத்தரவிட்டதை அடுத்து,...
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ‘ஜின்’ உத்தரவிட்டதாகக் கூறி 65 வயதான சியாராம் ஸ்ரீவஸ்தவா என்ற வியாபாரியை கொடூரமாகக் கொலை செய்த முகமது அர்மான் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நடைப்பயிற்சி...
தமிழகத்தில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கக் கோரி, மதுரை கோமதிபுரத்தை வைச் சேர்ந்த நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அரசு மற்றும் தனியார் துறைப் பெண் ஊழியர்கள்...
ஈரான் அண்மையில் “மெலனியாவை எங்கே கொல்வது” என்ற தலைப்பில் ஒரு புதிய காணொளியை வெளியிட்டு, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் மற்றும் அவரது மகன் பேரன் டிரம்ப் ஆகியோரை நேரடியாக அச்சுறுத்தியுள்ளது. அந்த காணொளியில்,...
தென்மேற்கு ஜப்பானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டும் கடும் சேதம் உருவாகியுள்ளது. 7.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியை...
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து பூனையை கீழே வீசிக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகத்தனமான இந்தச் செயலை யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அந்த...
வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்கத் தவறுகின்ற வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த தகவல்களின்படி, 2025–26 நிதி ஆண்டில் மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதக் கட்டணமாக...
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், ஆடி பௌர்ணமி நாளில், அழகு மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும், தைரியம் மற்றும் வீரத்தின்...
பிரிட்டனில் ஜோடிகளை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்ளும் ‘ஸ்விங்கிங்’ கலாசாரம் அதிகரித்துவரும் நிலையில், இதனால் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக பிபிசி நடத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் கணவன் அல்லது காதலனின்...
சென்னை அடையாறில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் சாஸ்த்ரி நகர் காவல் நிலையப்...