கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தம்பதி திப்பண்ணா மற்றும் கங்கம்மா. இவர்கள் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்....
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இக்கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்...
முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும் இடையே அரசியல் வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தன் மீதான 20 சதவீத லஞ்சப் புகாரை நிரூபிக்க துணிச்சல் இருக்கிறதா...
2026-27 நிதியாண்டின் பொது மற்றும் விவசாய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தமிழகச் சட்டசபை மீண்டும் கூடவிருக்கிறது. இது த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், புதிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது....
ஆந்திர மாநிலம் விசியநகரத்தைச் சேர்ந்த 25 வயதான தேஜஸ்வினி என்ற பெண், பெங்களூருவில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவிட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின் ஹைதராபாத் பீரிசாடிகுடா பகுதியில் தனது...
சேலம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பேனரில் அம்மன் படத்திற்குப் பதிலாக நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றது மற்றும் தமிழக முதல்வர் விஜய்யை 10 தலை ராவணனாகச் சித்தரித்திருந்தது முற்றிலும் தேவையற்ற ஒரு சர்ச்சையாகும்....
சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காலில் குண்டடிபட்டு படுகாயமடைந்த ரவுடி தற்போது...
மகாராஷ்டிராவையே உலுக்கிய நாசிக் போலி சாமியார் அசோக் காரத் விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பலாத்கார வழக்கு, பணமோசடி வழக்கு என அடுத்தடுத்து சிக்கி சிறையிலிருக்கும் இந்த போலி சாமியார், அவரது மனைவி மற்றும்...
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு, அங்கு உடற்பயிற்சி செய்ய வந்த எப்சியா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை...
ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் இந்த முறை இறுதி முடிவு எட்டப்படலாம் எனத் தெரிகிறது. ஜூலை 20-ல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த வரலாற்று...