கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (35) என்பவர், தனது நண்பர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றுள்ளார். செல்லும் வழியில் நேற்று முன்தினம் பம்பையில் கேரள அரசின் தேவசம் போர்டு...
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்த ‘ஷாமொண்டா வைரஸ்’ தற்போது முதன்முறையாக மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்டு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் கடுமையான நோய் எதிர்ப்புச் சக்தி...
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள மஹுதா தாலுகாவில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக 13 வாரக் கர்ப்பிணியான அருணாபென் சோடா என்ற பெண் அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டாரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள...
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காதலி இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல், 19 வயது வாலிபர் ஸ்ரீகாந்த் என்பவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்காடு தலைச்சோலை...
ஈரோட்டில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், வரதட்சணை கொடுமையால் கணவனால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கண்ணீருடன் அளித்த பேட்டியில், தங்களது மகள்...
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் சுமார் ₹150 கோடிக்கும் மேலாக பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக மரியவில்சன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி என்பது மிகவும் முக்கியமான மற்றும்...
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் உள்ள ஹவுசிங் காலனியில், குடும்பப் பிரச்சினை காரணமாக மாற்றாந்தாய் மீது டீசல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 40 வயதான சுஷ்மா தேவி...
கோவையில் சாதி ரீதியான துன்புறுத்தலால் 11-ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அகிலன் (15) என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து...
உத்தரபிரதேசம் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றில் உறவுகள் குறித்து ஆற்றிய உரை பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. லக்னோவில் உள்ள பல்கலைக்கழக நிகழ்வில் பேசிய அவர், தான் காதலுக்கு எதிரி அல்ல...
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில், தனது மனைவி வேறொருவருடன் தொலைபேசியில் பேசுவதாகச் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கல்லைத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டு உடலைச் சாக்கடைக் கால்வாயில் வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலத்தைச்...