மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ள தலேகான் முதன்மை சுகாதார நிலையத்தில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட காதிர் அலி என்ற குற்றவாளி, அங்கிருந்த பெண் மருத்துவர் டாக்டர் ஸ்ரத்தா பும்ரேவை எதிர்பாராதவிதமாக...
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை பொதுவெளியிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ விமர்சிக்கக் கூடாது என்று அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 19ஆம்...
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்தபடியே தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆய்வின்...
புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு தமிழக வெற்றிக் கழக அரசு பதிலளித்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்....
தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன்படி, வரும் அக்டோபர் 27, 29 மற்றும் 30 ஆகிய...
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஒரு நபர், தனது 17 வயது மகளை மிரட்டித் தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” சொந்தத் தந்தையே தனது மகளுக்கு எதிராக இத்தகைய கொடூரச்...
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, திருப்பூர்...
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மக்களுக்குத் தேவையான வருவாய்ச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் வழங்கி வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகம்...
தாயை இழந்த 4 வயது பெண் குழந்தையை அதன் இயற்கை பாதுகாவலரான தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என தாய்வழி தாத்தாவுக்குப் பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே தாய்...
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப்பில் சுமார் 3.75 லட்சம் பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில்,...