காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபரான பெலிக்ஸ் திசிசெகேடி, எஃப்.டி.எல்.ஆர் மற்றும் வசலெண்டோ ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கித் தனது சொந்த நாட்டுப் பொதுமக்களையே கொன்று குவிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன....
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம், போஜியா கிராமத்தைச் சேர்ந்த சானியா என்ற 7 வயது சிறுமி, மாலையில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, சிறுமியைத்...
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை அழகர் கோவில்...
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், சிரிகொண்டா மண்டல் பகுதியைச் சேர்ந்த சிர்சு அசோக் என்ற நபர், தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வேலைவாய்ப்பு முகவர் மூலம் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு அவர் ரஷ்ய...
தமிழ்நாட்டில் மின் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழும் புகார்கள் அனைத்தும் அரைவேக்காட்டுத்தனமானவை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளி...
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் தாய் மருத்துவமனை தரையைத் துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது....
ஈரானின் கெஷ்ம் தீவில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 28 வயது மரியம் யர்மொஹம்மதி என்ற பெண், கௌரவக் கொலை என்ற பெயரில் அவரது சொந்தச் சகோதரராலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சோகச் சம்பவம் அக்டோபர்...
ஹைதராபாத்தின் மோதிநகர் பகுதியில், கணவனின் நண்பனே ஒரு திருமணமான பெண்ணைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் என்பவரின் குடும்பத்தினர், வேலைவாய்ப்பு தேடி...
இனவெறி மற்றும் மனிதநேயமற்ற கொடூரத்தின் உச்சமாக, கறுப்பின வாலிபர் ஒருவர் நான்கு வெள்ளை நிற இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரைத் தங்களின் கொடூரப் பசிக்கு...
ஈரான் நாட்டின் மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சியாளரான கமேனியின் பாதுகாப்புப் படையினரால், 25 வயதே ஆன மைக்ரோபயாலஜி மாணவியான மினா அமீர்சாதே என்ற இளம் பெண் தொண்டையில் சுடப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பாதுகாப்பற்ற...