சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ‘ஜெஜியாங் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜென்ஷியாங் மேல்நிலைப் பள்ளியில்’ பயின்று வந்த 16 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமூக...
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம், அக்கன்னபேட் மண்டலத்தில் உள்ள சவலாலா தண்டா பகுதியில், மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது கணவனை, மரத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி (CBCID) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. சபரிவர்மனை சிறை வார்டன்கள், அங்குள்ள சக கைதிகளை வைத்தே கொடூரமாகத் தாக்கியுள்ளனர் என்றும்,...
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்றபோதிலும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் மதரஸா போன்ற மதச்சார்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் கொடூரமான வன்முறைகளை எதிர்கொண்டு வருவது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மூன்று குழந்தகளின் கண் எதிரே கணவனே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமது முஸ்தபா என்பவருக்கும் அஜ்மேரா பேகம் என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள்...
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர். பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில், 52 வயதான மகாதேவம்மா என்ற பெண் அவரது மைனர் பேத்தியால், காதலன் ஆகாஷ் என்பவரின் உதவியோடு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட...
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வாழ்மால்பாளையம் கீழூர் கிராம சுடுகாட்டில் மனித உடல் ஒன்று முழுவதுமாக எரிக்கப்பட்டு, எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர்...
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள பிரபல சம் மருத்துவமனை மற்றும் எஸ்.ஓ.ஏ பல்கலைக்கழகப் பகுதியில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர கார் விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 9:00...
தவெக அரசின் ஊழலற்ற நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்று, ஆட்சி அமைத்த இந்த 150 நாட்களுக்குள் தங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக அவதூறுகளையும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சியினர் சுமத்தி வருவதாக அமைச்சர் மரிய வில்சன் மிகக் கடுமையான சாடியுள்ளார்....
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.கே.பேட்டை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி, அக்டோபர் 13...