சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ₹66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக, சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை ₹2,984 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை...
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் மதன்பூர் பகுதியில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 25 வயது விகாஸ் குமார் என்ற வாலிபர் ஒரு வீட்டிற்குள் புகுந்தபோது, அங்கிருந்தவர்களால் பிடிபட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரும்பு கம்பிகளால் கொடூரமாக...
புதுச்சேரி முதலியார்பேட்டை சிங்கிலி நாயக்கர் தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் அறையில், பெண்களின் பிரா, பாவாடை, ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் அதிக அளவில் சிதறி கிடந்ததோடு, சுவற்றிலும் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் நந்தகிராம் பகுதியிலிருந்து காணாமல் போன 30 வயது மருத்துவர் சிவம் கார்த்திகேயா, ஈஸ்டர்ன் பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ்வேயில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் நகர்...
தவெக கூட்டணியில் பாமக இணைவதாகவும், அக்கட்சி அமைச்சரவையில் இடம் பெறப் போவதாகவும் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேஸ்புக் நேரலையில் விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு வதந்தி பரப்பினால் விசிகவினர் பின்வாங்குவார்கள்...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் ரத்தன்புரி காவல் எல்லைக்குட்பட்ட அம்பர்பூர் காட்டுப் பகுதியில், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரவீன் என்ற விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கினை 60 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் துப்புதுலக்கியுள்ளனர். பிரவீனின்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் , கடந்த 15 ஆண்டுகளாகத் தான் அண்ணனாக நினைத்து ராக்கி கயிறு கட்டி வந்த பக்கத்து வீட்டு இளைஞரை, 20 வயது இளம்பெண் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட விசித்திரமான சம்பவம்...
கிரேட்டர் நோய்டாவின் பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 25 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நபர் கான்பூர் தேஹாத் பகுதியைச்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் சகௌரா கிராமத்தில் நிலத்தை அளவிடும் பணியின் போது, கௌரவ் பாண்டே என்ற பிராமண சமூக இளைஞரின் சாதியைக் கேட்டு, அவரை எஸ்சி-எஸ்டி சட்டத்தில் சிக்க வைப்பதாகக் கூறி மிரட்டிய...
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் (FZ1073) பயணிகள் விமானத்தில், நடுவானில் அரங்கேறிய கத்திக்குத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் சவூதி அரேபியாவின் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை...