போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியால், கடந்த 2014-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார்...
மதுராந்தகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் கிரானைட் வீரமணி விவகாரத்தில் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் பதிவு...
தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து வெளியிட்ட அரசாணையை, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை அடுத்து தற்போது அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது. முன்னதாக, மனிதவள...
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: RTI-யில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விதிவிலக்கு எல்லாவற்றிற்கும் அளிக்கப்படவில்லை. சாதி, மதம் மோதல் தொடர்பான வழக்குகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு...
திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு, அரசுக்கு சுமார் 8.22 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறாமல் போயிருந்தால், அக்கட்சியை வலதுசாரி சக்திகள் முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கட்சியின் முப்பெரும் விழாவில் பேசிய அவர்,...
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் இடைத்தேர்தல் களம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் கடும் சவாலாக உருவெடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதால்,...
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக சென்னை...
அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் பள்ளிகளிடம் பண மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக உள்ளதால், அவரது...
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் தொண்டூருவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குருகுலப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாகத் திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...