உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள...
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான நந்தினி, தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரிக்ஷா ஓட்டி வரும் நெகிழ்ச்சியான கதை பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. தற்போது 11-ஆம் வகுப்பு படித்து வரும் நந்தினியின்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில், குடும்பத்தில் இருந்த பேய் மற்றும் மாந்தீரிக மூடநம்பிக்கை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்த போலீஸ் என்கவுண்டரில், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ள...
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெளியே, நேற்று அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பிரிதேஷ் ஜெயின் (19) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலிடெக்னிக் படிப்பை முடித்து, சமீபத்தில்...
சென்னை அசோக் நகரில் சாலையோர நடைபாதையில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியான ஆனந்த் (29) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி...
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐநா பொது சபையில் தெரிவித்தார். ஏற்கனவே அதிபர் டிரம்ப் இந்த கருத்தை பலமுறை கூறிய நிலையில், தற்போது மீண்டும்...
கர்நாடக ,அந்நிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்து ஜாகரண வேதிகே அமைப்பின் தாலுகா பொதுச்செயலாளரான கார்த்திக் சுவர்ணா மெர்லா (27) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் இருவருக்குப் புத்தூரில் உள்ள 5-வது கூடுதல் மாவட்ட மற்றும்...
தமிழகப் பதிவுத்துறை, பொதுமக்கள் அலைச்சலைக் குறைக்கும் வகையில் இணைய வழி (Online) பத்திர பதிவிற்கான முக்கிய சலுகைகள் மற்றும் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இனி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் பத்திர...
நாக்பூரில் உள்ள லா காலேஜ் ஸ்கொயர் பகுதியில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கில், ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பேச்சு கொடுத்து ஏமாற்ற முயன்றபோது, அந்த இளைஞர் சாதுரியமாகச் செயல்பட்டு அந்த மோசடியைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்திய வீடியோ...
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்வது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டாலும், முதியவர்களுக்கு இது இன்னும் சவாலான விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், ஒரு பாட்டி தனது பேத்தியிடம் மிக ஆர்வமாக ‘பிளிங்கிட் டியூஷன்’...