தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் பெட்டம் வெங்கன்னா என்பவரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய செல்லப் பிராணி காட்டிய பேரன்பும் விசுவாசமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. தெலங்கானாவின் மஞ்சேரியால் மாவட்டம், தண்டேபள்ளி மண்டலத்திற்குட்பட்ட வெல்கானூர்...
ஹைதராபாத் மூசாபேட் பகுதியில் உள்ள அஞ்சநேயா நகரில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் 40 வயதான முரளி என்பவர், தனது மனைவியுடன் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட்டில் ஏறினார். லிஃப்ட் இரண்டாவது மாடியை அடைந்து...
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாச் செலவுகள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பல்கலைக்கழக விழா நிகழ்வின்...
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கணபதி விசர்ஜன (விநாயகர் சிலை கரைப்பு) ஊர்வலத்தின் போது ஒரு நெஞ்சை பதற வைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. டிஜே இசை அமைப்பிற்காக இயக்கப்பட்டு வந்த ஜெனரேட்டர் அருகே சென்று...
தமிழக வெற்றிக் கழகம் உண்மையாகவே ஊழலுக்கு எதிராக நின்றால், கடந்த கால ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ய அனுமதி அளிக்காத ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்துப் பேசத் தயாரா என்று...
பீகார் மாநிலம் ஜமுய் நகரில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுவனும் சிறுமியும் தங்களது பயிற்சி வகுப்பை முடித்துவிட்டுத் திரும்பியபோது, வழியில் நின்றிருந்த ஒரு கும்பல் அவர்களை மறித்துக் கொடூரமான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. ‘கலாச்சாரக்...
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக எழுந்துள்ள விவகாரம் நாகப்பட்டினம் அருகே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம்...
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், உயிரிழந்துவிட்டதாகக் கருதி சவப்பெட்டியில் வைக்கப்பட்ட 70 வயது மூதாட்டி ஒருவர், மீண்டும் விழித்தெழுந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மூளை ரத்த உறைவு மற்றும் புற்றுநோயால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு...
ஸ்ரீகாந்த் பாண்டே என்ற இளைஞர், புற்றுநோயால் தனது தாயை இழந்த பிறகு, வீட்டில் தனியாக இருந்த தனது 80 வயது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக நல்ல சம்பளத்தில் இருந்த தனது தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்தார்....
மைசூர் – நஞ்சன்கூடு சாலையில் உள்ள ஊட்டி மெயின் ரோட்டில், ஞாயிற்றுக்கிழமை வார இறுதி போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் ஐந்து குழந்தைகளை கோழிகளை ஏற்றிச் செல்வது போல் ஆபத்தான...