தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை முறையாகப் பயன்படுத்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருவதாக பி.கே.சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கோயில்களில் எவ்விதப் பயனுமின்றி மூட்டை மூட்டையாகக்...
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நட்பின் நிமித்தமாக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றதாகவும், அப்போது அவருக்குப் பொன்னாடை...
காதல்’ திரைப்படத்தில் நடிகை சந்தியாவின் தோழியாக நடித்துப் பிரபலமான நடிகை சரண்யா, சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் சந்தித்து வரும் தீராத தனிமை மற்றும் குடும்பப் பின்னணி குறித்து மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்....
ரஷியா மீது மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்களால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கப்பல் கேப்டன் அஜய் பாந்த் (38) பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி...
திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பல்வேறு மட்டத்திலான பதவிகளுக்கு அதிரடியாக வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு...
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெளிமாநில பெண் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஹயாத் நிஷா என்ற அப்பெண்,...
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தின் தௌர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சப்டா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மகன் ஒருவன் தனது பெற்றோரைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஜாமா மஸ்ஜித் ராமகங்கா பாலத்தில் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காகவும் சாகசங்கள் செய்வதற்காகவும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பொங்கி வழியும் ஆற்றில் குதிக்கும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று...
இந்தியாவில் ஓடும் ரயிலில் சக பெண் பயணி ஒருவரை அவரது அனுமதியின்றி வீடியோ எடுத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆபாசப் படமாக மாற்ற முயன்ற நபரை சக பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த...
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள அனந்தசாகரம் கிராமத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு செய்தியாக வெளியாகி உள்ளது. அக்கிராமத்தில் காவல் துறையினர் வழக்கமான பாதுகாப்புத் தணிக்கை மற்றும் வாகனச் சோதனை நடத்தி வந்தனர். அப்போது,...