பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு, விரைவில் நடக்கவிருந்த ஒரு பார்ட்டியில் பங்கேற்க வேண்டியிருந்தது. அந்த பார்ட்டிக்குச் செல்லும்போது அனைவரது பார்வையும் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை...
மகனைக் காப்பாற்ற முயன்ற பெற்றோர் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள காவ்டா மலையில் நிகழ்ந்துள்ளது. தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர்,...
தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், அண்மையில் நெட்டிசன்கள் மற்றும் ‘Gen Z’ தலைமுறையினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில்...
படங்களைப் பார்த்து பிள்ளைகள் கெட்டுப் போவார்கள்’ என்ற பொதுவான கருத்தை உடைத்தெறிந்து, ஒரு சினிமா தன் வாழ்க்கையையே மாற்றும் என்பதை நிரூபித்துள்ளார் பிஹாரைச் சேர்ந்த கிஷு சிங். தனது 9-ம் வயதில், இந்திய ராணுவத்தின் வீரத்தைப்...
காட்டுப் பகுதியில் ஆற்றின் கரையில் பொழுதுபோக்காக விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டும் விதமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாலிபர் ஒருவர் தன் நண்பர்களுடன் காட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்....
தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திருக்கோவில் நிலங்கள் தனிநபர் பெயரில் பட்டா மாறியிருப்பது மற்றும் கோவில் நகைகள் மறுமதிப்பீடு செய்யப்படாமல் உருக்கப்பட்டதாகக் கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும்,...
சீனாவின் வடக்கு பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும்கொண்ட சிறிய தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். முதலில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் உரிய வசதி...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தங்களுக்கும் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர்...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு மமதையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அரசு தன் தலையிலேயே...
அலாஸ்காவில் உள்ள ‘கேப் நியூனென்ஹாம் லாங் ரேஞ்ச் ரேடார் தள’ விமான நிலையத்தில் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஆங்கரேஜில்...