புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற ‘ஜனாதிபதி வண்ணக் கொடி விருது’ வழங்கும் விழாவில், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 10 காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக...
திமுகவை எதிர்ப்பதற்காக மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும், அந்த ஆதரவு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின்...
கோவையில் 9 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத்...
கடந்த ஆட்சி காலத்தில் செய்த ஊழல்களின் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் திமுக விழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் தவெகவைச் சேர்ந்த அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சார நிகழ்ச்சியின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில அமைச்சர் நமச்சிவாயத்தைக் கோபமாகக் கடிந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில்...
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதிலும், அதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அதிமுக அதிருப்தி அணியினர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர்களான...
யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பிரபலமான ஜிபி முத்து மீது அவரது ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கள் ஊர் மக்கள் சிலர்...
கடலாமைக்குஞ்சுகளைக் கரையில் கடலுக்குத் தொலைவில் விட்டு ஊர்ந்து செல்ல வைப்பது பலருக்குப் பார்ப்பதற்கு இரக்கமற்ற செயலாகத் தோன்றலாம். ஆனால், அவை மணலில் கஷ்டப்பட்டு ஊர்ந்து கடலைச் சென்றடைவது அவற்றின் வாழ்நாளின் மிக முக்கியமான மூன்று அறிவியல்...
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் போர் முடிவுக்கான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை வணிக...