சீனாவில் நடுநிலைப்பள்ளி மாணவி ஒருவர் தான் தவறவிட்ட 1,000 யுவான் பணத்தை மீட்கப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தவறவிட்ட பணத்தை அக்கம் பக்கத்தில் இருந்த முதியவர் ஒருவர் எடுத்துத் தன்...
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஹர்டுவா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு மதுபோதையில் வந்து...
அண்மைக்காலமாகச் சற்று சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாள்களாக மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,220-க்கும், ஒரு...
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைச் சட்டமாக்க சாதாரண பெரும்பான்மை போதாது; மாறாக அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு கட்டாயமாகும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவை வெற்றிகரமாகச்...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், கடைக்காரரை மிரட்டி பலவந்தமாக ரூ. 5,000 லஞ்சப் பணம் கேட்பதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவின்...
பிரேசிலில் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வரும் வீடியோ ஒன்று, மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் அதிர்ச்சி சோதனையாக அமைந்துள்ளது. பெண் ஒருவர் தனது மொபைல் போனில் மூழ்கியிருந்த நேரத்தில், அவரது உறவினர்...
மணிநேரக் கடின உழைப்பை மழைநீரால் வீணடித்துவிடும் என்ற அச்சத்தில், ஒரு குடும்பமே நேரத்தோடு போட்டிபோட்டு ஓடும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்து முடிக்கப்பட்ட கோதுமை மணிகளில் இருக்கும் கற்கள், மண் மற்றும் தூசுகளை...
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசௌர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வரதட்சணையாகக் கூடுதல் பணம் மற்றும் பொருட்கள் கேட்டு, அப்பெண்ணை...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், விதவைப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரும் அவரது 10 மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாய்லுங்கா...
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் கைதாகிச் சிறைக்காவலில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மரணமடைந்த சம்பவம், தமிழக அரசியல் தளத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சிறைக் கைதியாக இருந்தபோதே அவர்...