அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், போலீசார் மேலும் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த கொடூர...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டு வாசலில் விளையாடியபோது, அதே ஊரைச் சேர்ந்த மகாதேவன் 43 வயது நபர் என்பவர் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இக்கொடூரத்தைப்...
கோவை சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில், அஸ்வின் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டும் சுத்தியலால் தாக்கப்ப்ட்டும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த நண்பனின் உடலோடு...
குடும்பத்தில் கொடுமைகளைச் சந்திக்கும் மகள்களை அனுசரித்துப் போ, இணங்கிச் செல்’ என்று கூறி வலியுறுத்த வேண்டாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் அப்தேஷ்...
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு செய்து வாங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தற்போதைய தவெக அரசை அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக...
திமுக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தவறானவை என்று நடிகர் விஷால் தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அவர் பொதுவெளியில் அப்படிப் பேசியது...
சிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பாரம்பரிய கைத்தறித் தயாரிப்புகளை வாங்கி ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், மக்கள் தங்களுக்குப்...
ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அரசியல், நிதிசார் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்திற்குத்...
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் கோரும் மனு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்ஆகஸ்ட் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம்...
குஜராத் மாநிலம் வதோதராவின் சானி பகுதியில் உள்ள ரெட் ராஸ் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் ஒருவர், தாம் ஒரு பணி கூட்டத்திற்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது அனுமதியின்றி ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர் சாவியைப் பயன்படுத்திப்...