சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காரசாரமாகவும் நகைச்சுவையாகவும் கலாய்த்துப் பேசியுள்ளார். தேனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போதைய முதலமைச்சர் விஜய்...
தமிழக முதலமைச்சர் விஜய், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டத்தின் தொகையை உயர்த்துவதற்கான இறுதிக்கட்டப்...
காவிரி ஆற்றில் தமிழகத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 27,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மைசூர் அருகே உள்ள கபினி அணை...
சமூக வலைதளங்களில் 3 வயது சிறுவன் ஒருவன் கணிதக் கணக்கை மிக எளிதாகத் தீர்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பெரும்பாலான மாணவர்களுக்குக் கணிதம் என்றாலே பயமும், கடினமான பெருக்கல் கணக்குகளுக்குக் கணிப்பானும் தேவைப்படும் நிலையில், இந்தச்...
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘ஜெப்டோ’ டெலிவரி ஊழியர் தன்னிடம் குடிநீர் கேட்ட பிறகு, வீட்டிற்குள் வரத் முயன்றதாகவும் கதவை பலமாகத் தட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சாதாரண ஆன்லைன் டெலிவரியாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, சில...
நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட விசித்திரமான காட்சிகளை இயற்கை அவ்வப்போது நமக்குக் காட்டி வியப்பில் ஆழ்த்துகிறது. காடுகளிலும் வனவிலங்குகளின் உலகிலும் தினமும் ஏதாவது ஒரு ஆச்சரியம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில்...
இடைத்தேர்தல் எப்போது வரும் என்று வெறியோடு காத்திருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுக செய்த வெற்று விளம்பர அரசியலைத் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் பின்பற்றிச்...
கர்நாடகாவில் தீவிரமடைந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனத் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பேசிய வீடியோ ஒன்று தற்போது பெரும்...
ஆடிப்பெருக்கு நாளான இன்று திருமணமான பெண்கள் ஆற்றங்கரையோரம் தாலிக்கயிறு மாற்றி, சுமங்கலி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாது என்பதும், வீட்டில் ஒருவருக்கொருவர் கோபப்படவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது என்பதும் முக்கிய நடைமுறைகளாகும்....
தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது காட்டமான விமர்சனங்களால் அதிரடி கிளப்பும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்த்தரப்பினரை நோக்கி வீசியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. மேகேதாட்டு அணை விவகாரம் மற்றும்...