புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூர் பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டைக்கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக, தனக்கு நன்கு தெரிந்த ஒரு பொற்கொல்லர் ஒருவரிடம் தனது தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் கவினகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிநகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த மைனர் சிறுமி செப்டம்பர் 16 அன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவின் பீம்பூர் கிராமத்தில், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதியரின் 20 வருட மௌனத்திற்குப் பிறகு வெளிவந்துள்ள மே 13ஆம் தேதியிட்ட ஒரு உயில், தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் நஸ்பூர் கேட் பகுதியில் நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த லாரி ஒன்று, பயணிகள் சென்ற ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் இந்த...
ஹரியானா மாநிலம் குரு கிராமில் உள்ள முக்கியப் பகுதியான கோல்ஃப் கோர்ஸ் சாலையில், இளைஞர் ஒருவர் அதிநவீன சொகுசு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி ஆபத்தான முறையில் டிரிஃப்டிங் சாகசத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
தெலங்கானா மாநிலம் சந்துர்த்தி மண்டலத்திற்கு உட்பட்ட சாணுகுலா கிராமத்தைச் சேர்ந்த சீக்கடி சங்கரய்யா என்ற முதியவர், கடுமையான நோய் பாதிப்பு காரணமாகக் கரீம்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்....
பஞ்சாப் மாநிலத்திலுள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் கத்திகளுடன் அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தவர்கள் அங்கிருக்கும் மாணவர்கள் அல்ல என்றும்,...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்கள் நடைபெற்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குஜராத்தின் சபர்மதி ரயில் நிலையத்தில் நாட்டின் முதல் எல்.என்.ஜி ரயிலைத்...
பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 40 வயது பெண்ணும், அவரது 10 வயது மகளும் வசித்து வந்தனர். கடந்த செப்டம்பர் 26 அன்று காலையில் வழக்கம்போலச் சிறுமியைப் பள்ளிக்கு அழைத்துச்...
அசாம் மாநிலம் கௌஹாத்தி காமாக்யா ரயில் நிலையத்தில், உறவினரை வழியனுப்ப வந்த குன்குன் தத்தா என்ற பெண் பயணிக்கு அங்கு நபர் ஒருவர் தவறான சைகைகள் செய்து இடையூறு விளைவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது...