மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பாம்ராகட் பகுதியில் உள்ள பினாகுண்டா என்ற இடத்தில், வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒரு பெண்ணை காவல்துறையினரும் கிராம மக்களும்...
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கோயில் ஒன்றில் 63 வயதான பூசாரி தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் ஜோத்வாடா பகுதியில் உள்ள கணேஷ் நகரில் அமைந்துள்ள ஒரு கோயிலில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோயிலில் குழந்தைகளுக்குப்...
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான விஜய் குமார் சர்மா என்பவருக்கு, 27 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. பாக்பத் மாவட்டம் பரோட் பகுதிக்கு...
செப்டம்பர் 25 அன்று, ஒரு பெண் தன் நண்பர் அபிஷேக் யாதவ் உடன் சலேம்பூரிலிருந்து தியோரியாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சோனூகாட் பகுதியில் அபிஷேக் அப்பெண்ணை இறக்கிவிட்டு சலேம்பூர் திரும்பினார். அங்கிருந்து வீட்டிற்குச்...
பிரபல ஆன்மீக குரு சாந்த் பிரேமானந்த் மகாராஜின் சீடரான 25 வயது வாலிபர், கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மதுரா-பிருந்தாவனத்தில் அரங்கேறியுள்ளது. ராசிக் துலாரி சரண் என்ற அந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நாரஹட்-மஹ்ரோனி சாலையில் உள்ள குஜான் காட் பாலத்தைக் கடக்க முயன்ற எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரபரப்புச்...
பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் போக்குவரத்து கண்காணிப்பு கேமரா ஒன்று, இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்ற நபரின் முதுகில் கட்டப்பட்டிருந்த கிட்டாரை, தலைக்கவசம் அணியாத பின்னால் அமர்ந்த பயணி எனத் தவறாகக் கணித்து ரூ.500...
மத்தியப் பிரதேசம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள அரசுப் பேராசியர் ஒருவர், தேசிய மாணவர் படையில் சேர்ப்பதற்குப் பதிலாக மாணவிகளிடம் பாலியல் சலுகை கோரிய அதிர்ச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பைகார் பகுதியில் உள்ள அரசு அரண்ய...
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சிரையா காவல் நிலைய வளாகத்தில், லத்தியால் வாலிபர் ஒருவரை காவல் அதிகாரி கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காவல்துறை மீது பெரும் அதிர்ச்சியை...
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதோடு, குழந்தைகளைக் கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் அதிர்ச்சி ஊட்டும் கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த...