அசாம் மாநிலம் குவாஹாட்டியில் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான நிமிஷா தாகுரியா என்ற மாணவி, தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு சில மணி...
பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்த தாயும், அவருடைய 10 வயது பெண் குழந்தையும் ரத்தக் கறைகளுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் காலையில் அந்தச்...
இடியுடன் கூடிய புயல் மழையின் போது ஆயிரக்கணக்கான பாம்புகள் வானத்திலிருந்து மழையாகக் கொட்டிய விசித்திரமான சம்பவம் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாம்புகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு, அவை திடீரென வானத்திலிருந்து விழுவது ஒரு...
சாலையோர தேநீர் விற்பனையாளர்களின் வருமானம் குறைவாகவே இருக்கும் என்று பலர் நினைப்பது உண்டு. ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு தேநீர் வியாபாரியின் வீடியோ இணையத்தில் வெளியாகி, மக்களின் இந்த எண்ணத்தை மாற்றியமைத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் சேஹி கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த நேகா 3 என்ற 3 வயது சிறுமி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 27 மாலை...
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்கராலி மாவட்டத்தில், பிரபல சமூக ஊடக பிரபலமும் மிஸ் பிரட்டி இந்தியா பட்டத்தை வென்றவருமான நிதி திவாரி (30), தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை...
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்குக் கழிவறையில் பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 25-ந்...
டெல்லியின் திலக் நகர் பகுதியில் சாலைத் தரம் குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர் ஒருவரை, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திலக் நகர் ஆம் ஆத்மி...
வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தத் திட்டமிட்டிருந்த 3 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு...
பீகார் மாநிலம் ஜமுயியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், உடலை மீட்க சுமார் 11 மணி நேரம் தாமதமானதும், அதை எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கிடைக்காததால் உறவினர்கள் உடலை மூட்டையில் கட்டி...